காலாவதி பாஸ்போர்ட், உரிய விசா இன்றி சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்த நைஜீரிய நபர் கைது Jan 28, 2024 668 உரிய விசா இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டு நபர் கோயமுத்தூரில் கைது செய்யப்பட்டார். எம்மா என்ற இமானுவேல் என்பவர் மூச்சுத்திணறல் பிரச்சனைக்காக கோவை குப்புசாமி நாயுடு நின...